Wednesday, February 17, 2010

நமசிவாய நமஹா...


ஈசனும் அவன்
இடம் அமர்ந்தவளும் - என்
தேசமென கொள்ளும் மனம்.

வேசமிடும் வாழ்வறுத்து
ஈசன்பதம் தனையே நினைத்தோர்
தோஷமின்றி வாழ்வார் தினம்.

மாயமாகும் தேகநேசம்
மானுடற்கு நாளும் நாசம்
நிரந்தரமாம் ஈசன் நேசம்.

மனமே...

ஈசனை நேசி...

அவன் நாமத்தை யோசி...

இறைநிலை யாசி...

உங்கள் மொழியில் கருத்துரைக்க...Give Ur Comments in Ur Language